இடுகைகள்

cyber தடயவியலில் சாதிக்கலாம் வாங்க!

சைபர் தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு இன்றைய பொருளாதார சூழ்நிலையில் நிலையான வேலை வாய்ப்பினைத் தரும் கல்வியை நாம் அனைவரும் கற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அந்த வகையில், நீங்கள் +1 , +2  மாணவர் எனில், BSc  in  digital forensics and information செக்யூரிட்டி என்ற இளங்கலை பட்டத்தினை 1 . பாரதியார் பல்கலைக் கழகம்,கோவை  http://www.coedf.org/downloads/CoEDF-BSc-BU-Flyer.pdf 2  காருண்யா பல்கலைக் கழகம், கோவை   https://karunya.edu/infotech/ugisdf படிக்கலாம். நீங்கள் ஏற்கனவே ஒரு அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றவர் எனில், 1. ஏதேனும் வேலையில் இருந்து கொண்டே MSc  பட்டம் பெற தொலை தூர கல்வி வாய்ப்பினை மெட்ராஸ் யூனிவர்சிட்டி நல்குகிறது MSc cyber forensics and information security என்பதே அந்த படிப்பு. செமஸ்டர் முறை படிப்பிற்கு fee :  Rs 13,600/- ஆகும் https://www.unom.ac.in/index.php?route=department/department/deptpage&deptid=80 2. ரெகுலர் பட்ட படிப்பிற்கு  Centre for Cyber Forensics and Information Security http...